பழமுதிர்ச்சோலையில் 1008 சங்காபிஷேகம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

அமாவாசை கார்த்திகை மாதம் சோமவார த்தை முன்னிட்டு,  பழமுதிர் சோலையில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மதுரை அழகர்கோவில் மலை மேல் உள்ள ஆறாவது படை வீடான பழமுதிர் சோலை முருகன் ஆலயத்தில் சோமவாரத்தையொட்டி  1008 சங்காபிஷேகம்  பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

pazhamuthirsolai-sangabishekam.jpeg

Leave a Reply