சென்னையில் இருந்து நவஜோதி லிங்க தலங்களுக்கு ரயிலில் புனித சுற்றுலா

செய்திகள்

சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, 16 நாள்கள் தொடரும் இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் நபருக்கு ரூ. 8,210. உள்ளூர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பஸ் வாகன வசதி, தினமும் 3 வேளை சைவ உணவு உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

குருஷ்னேசுவர், திரயம்பகேசுவர், நாகேசுவர், சோமநாத், காசி விசுவநாதர், வைத்யநாத், ராமேசுவரம், மதுரை ஆகிய இடங்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

10 பெட்டிகள் இணைக்கப்படும் இந்த ரயிலில் சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அனைத்து பயணிகளுக்கும் பயணக் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பே. எண்கள் 044- 64594959, 25330341, 90031-40681. இணையதள முகவரி: www.railtourismindia.com

http://www.dinamani.com/edition/Story.aspx?artid=370405

Leave a Reply