காளி சுலோகம்

செய்திகள்

” போகேச பவானி புருஷேஷு விஷ்ணு குரோதேச காளி சமரேச துர்கா ”

இதன் பொருள் ; பராசக்தியானவள் , பரமனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும்போது ” பவானி ” என்றும் ,அச்சக்தியே ஆண் வேடம் தாங்குகையில் ” விஷ்ணு ” என்றும் , அவளே அசுரர்கள் மீது கோபம் கொண்டு விளங்குகையில் ” காளி ” என்றும் , போர்க்களத்தில் போரிட்டு வெற்றிச் செல்வியாய் விளங்குகையில் ” துர்கா ” என்றும் அழைக்கப்படுகிறாள் என்பதாகும்

Leave a Reply