திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவம்

செய்திகள்

மார்ச் 30 வரை விழா நடைபெறும். மார்ச் 23 தங்க கருட சேவை, மார்ச் 24 மூலவர் திருமஞ்சன சேவை, மார்ச் 27 திருத்தேர், மூலவர் முத்தங்கி சேவை உள்ளிட்டவை நடைபெறும்.

மேலும் தகவல்களுக்கு: 044-2639 0434.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *