குலதெய்வம் எது?

கேள்வி-பதில்கள் விழாக்கள் விசேஷங்கள்

எங்கள் குலதெய்வம் ?

குலதெய்வம் குறித்து அறியாதவர்களுக்கு அறிந்தவர்கள் மூலம் தகவல் பெற்று பயனடையச் செய்யும் ஒரு முயற்சி!

குலதெய்வம் குறித்து அறிய, உங்களை, உங்கள் மூதாதையர் அல்லது குடும்பம் குறித்த தகவல்களை இங்கே பதிவு செய்யுங்கள்! படிக்கும் வாசகர்கள் யாருக்கேனும் சரியாகத் தெரிந்திருந்தால், பதில் தகவலை இங்கே பதிவுசெய்து வழிகாட்டுங்கள்!

உங்கள் கேள்விகளை பதிவு செய்ய… இங்கே க்ளிக் செய்யவும். என் கேள்விக்கான பதிலைத் தாருங்கள்!

கேள்விக்கு சரியான பதில் தெரிந்த வாசகர்கள் கீழே உள்ள comment பிரிவில் உங்கள் பதிலை உள்ளிடலாம்.  நன்றி!


கேள்விகள் / QUESTIONS

1. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள எங்கள் குலதெய்வமான சிந்துப்பட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் குறித்த விவரங்கள் தேவை!

– கே. வீரராகவன், திருப்பூர்

பதில் தகவல்:

( கோவில் பற்றிய தகவலுக்கு … ராமானுஜம் அர்ச்சகர் (97918 35580)

கோவில் குறித்த கட்டுரை : Click here)


2. எங்கள் மூதாதையர் தஞ்சாவூர் மாவட்டம் கதாதரபுரம் பகுதியில் இருந்தவர்கள். எங்கள் குலதெய்வம் பற்றித் தெரிந்தால் தகவல் தாருங்கள். (kula deivam yar? My forefathers reported to have lived in gadhadharapuram in Tanjore district.)

– சி.எஸ். வெங்கடேசன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *