கோவில்கள் / தரிசனம் குறித்த கேள்விகள்

கேள்வி-பதில்கள் விழாக்கள் விசேஷங்கள்

ஆலயங்கள் / வழிபாடு / தரிசனம் குறித்த கேள்விகள்

 

srirangam inner gopuram

கோவில்களுக்குப் பெயர் பெற்றது நம் தமிழ்நாடு. மேலும், இந்திய / உலக அளவிலும் கோயில்கள் பிரசித்தி பெற்றவை. நம்மில் பலர் ஆலய தரிசனத்துக்காக யாத்திரை செல்ல விருப்பமுடன் இருப்போம். ஆனால், எப்படிப் போய் என்ன செய்வது என்ற மலைப்பு தோன்றலாம். அதனால், முன்கூட்டியே கோவில்கள் / தரிசனம்/ வழிபாட்டு முறை / தங்கும் வசதி / தகவல்கள் என அனுபவஸ்தர்கள் மூலம் தெரிந்துகொண்டு பயணம் செய்தால் சுலபமாக இருக்கும். அதற்கான ஒரு முயற்சி இது. இயன்ற அளவில், உங்களுக்குத் தேவையான தகவல் தளமாக இது இருக்கும். உங்கள் விருப்பத்தை, சந்தேகத்தை இங்கே பதிவு செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை பதிவு செய்ய… இங்கே க்ளிக் செய்யவும். என் கேள்விக்கான பதிலைத் தாருங்கள்!

கேள்விக்கு சரியான பதில் தெரிந்த வாசகர்கள் கீழே உள்ள comment பிரிவில் உங்கள் பதிலை உள்ளிடலாம்.  நன்றி!


 

 

Leave a Reply