அனுமத் ஜெயந்தி: அனுமனை துதிக்க சில சுலோகங்கள்!

ஆன்மிக கட்டுரைகள்
hanuman - Dhinasari Tamil

இன்று – ஹனுமந் ஜெயந்தி ஜனவரி 5, 2019 சனிக்கிழமை தனுர் மாதம் மார்கழி 21 அமாவாஸ்யை மூலம் நட்சத்திரம்!

இந்த நாளில் அனுமனைத் துதித்து அவன் அருள் பெற சில சுலோகங்கள் இங்கே. அனுமத் உபாசனை, ராமனை உபாசித்தது போல். தொண்டன் பெருமை அளவிடற்கரியது. தொண்டனால் நலம் பெற்ற தலைவனார் ராமன்! தொண்டுள்ளம் எத்தகையது எனக் காட்டும் தூய சரிதம் அனுமத் சரிதம்!

hanuman1 - Dhinasari Tamil

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்லோகம் மற்றும் மந்த்ரம்

1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

5) மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||

ப்ரார்த்தனா மந்த்ரம்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

கார்ய சித்தி மந்த்ரம்

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||

நமஸ்கார மந்த்ரம்

ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |
அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!

ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம்

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய
மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா

ஆஞ்சநேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!

ஓம் தத் புருஷாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்

<

p class=”has-text-align-center has-vivid-red-color has-very-light-gray-background-color has-text-color has-background”>ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply