தை-கோவில் விசேஷங்கள்

விழாக்கள் விசேஷங்கள்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில்:- தை-1: அயனதீர்த்தம், தை-6: தைப்பூசம், தை-7: சௌந்திரசபா நடனம், தை-8: தெப்போற்ஸவம், விருஷபாரூட தரிசனம், தை-17: பவித்ர தீப உற்ஸவாரம்பம், தை-19: பவித்ர தீபம், விருஷபாரூட தரிசனம், தை-26: மாசி உற்ஸவாரம்பம், தை-29: வேணுவனலிங்க உற்பத்தி

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்:- தை-1: கல் யானைக்கு கரும்பளித்த லீலை, தை-5: கதிர் அறுப்பு, தை-6: வண்டியூர் தெப்பம், தை-8: மாசி மண்டல உற்ஸவ ஆரம்பம், தை-26: நன்மை தருவார் கோவிலில் உற்ஸவ ஆரம்பம், பெரிய ஸ்வாமி புறப்பாடு.

திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி கோவிலில் தை-26: மாசி உற்ஸவ ஆரம்பம்

தை மாத உற்ஸவங்கள்: 6- தைப்பூசம், 18: திருவாவடுதுறை கோவிலில் உற்ஸவ ஆரம்பம், 26: பெருவயல் உற்ஸவ ஆரம்பம், வேதாரண்யம், திருப்பாப்புலியூர், கும்பகோணம், மாத்தூர், கஞ்சனூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட ஆலயங்களில் மாசி உற்ஸவம் ஆரம்பம்

Leave a Reply