அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் எண்கணித ஜோதிடம்

விழாக்கள் விசேஷங்கள்

அதிருஷ்ட எண்

1 -க்கு 4 அதிருஷ்டமான எண்ணாகும்.
2 -க்கு 7 அதிருஷ்டமானதாகும்.
3 -க்கு 5ம், 9ம் அதிருஷ்டமானதாகும். 6 ஐ விலக்கலாம்.
4 -க்கு 6, 5, 1 அதிருஷ்டமானதாகும்.
5 -க்கு எல்லா எண்களும் நலம் தருமாயினும், 7 -யும், 2 -யும் விலக்கலாம்.
6 – 5, 1, 4 அதிருஷ்டமானதாகும். 3 -ஐ விலக்க வேண்டும்.
7 – 2 அதிருஷ்ட எண். 1, 6 பரவாயில்லை.
8 – 5 அதிருஷ்ட எண். 6 நலம் தரும். 1 பரவாயில்லை.
9 – 6, 3 அதிருஷ்டம் தரும். 2, 7 விலக்க வேண்டும்.
பெயருக்கு ஏற்ற எண்
1, 3, 5, 6, 9 – நல்லவையாகும்.
பெயருக்கு ஏற்காத எண்
2, 4, 7, 8 – அவ்வளவாக நலம் தராதவை.
தீயவை
7 -ல் பெயரமைந்தால் ஏதாவது சோகம் இருக்கும். 16, 34, 43 போன்ற எண்கள் திடீர் வீழ்ச்சியை, மணமாகாத, வாரிசற்ற, பெண் குழந்தைப் பேறு மட்டும் கிட்டிய, கஷ்ட ஜீவனம் அமைந்த வாழ்க்கைத் துயரைத் தரும். 8 -ல் பெயரமைந்தால், சிறு வயதுக் கஷ்டம், பெற்றோரில் யாரையாவது இழத்தல், தொழில் வீழ்ச்சி, விபத்து, அடிதடிக் காயம், அகால மரணம் ஏற்படலாம். இதில் 26, 35, 44, 53 முதலிய எண்கள் கூடாதவை.

2 -ல் 29, 38, 47 போன்றவை குடும்ப வாழ்க்கைத் தடுமாற்றம், நரம்புக் கோளாறு, கண் கேடு, மன நோயைத் தரலாம்.
9 -ல் பெயர், பிறந்த அல்லது கூட்டு எண்ணில் 8 வருபவர் 18, 27, 45, 9 போன்ற எண்களில் பெயர் வைத்துக் கொண்டால் விபத்து, தீக்காயம், இயற்கைத் தாக்குதல் கொலை முயற்சிகளில் சிக்கும்படியாகும்.

Leave a Reply