திருவரங்கம் / ஸ்ரீரங்கம்

விழாக்கள் விசேஷங்கள்

பெருமாள் சந்நிதியில் சேவை நேரம் (திருவிழா இல்லாத காலங்களில்):

விசுவரூபம் – காலை 6.15,

இலவச சேவை காலை 6.15 மணி முதல் காலை 7.30 வரை,

பூஜை காலம் காலை 7.30 முதல் காலை 8.45 மணி வரை,

இலவச சேவை காலை 8.45 மணி முதல் பகல் 1 மணி வரை,

பூஜை காலம் பகல் 1 மணி முதல் பகல் 2 மணி வரை,

இலவச சேவை பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை,

பூஜை காலம் மாலை 6 மணி முதல் மாலை 6.45 மணி வரை,

இலவச சேவை மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை.

ஸ்ரீதாயார் சந்நிதியில் சேவை நேரம் (திருவிழா இல்லாத காலங்களில்):

விசுவ ரூபம் கட்டண சேவை காலை 6.30 மணி முதல் காலை 7.15 மணி வரை,

இலவச சேவை காலை 7.15 மணி முதல் காலை 8 மணி வரை,

பூஜை காலம் காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை,

கட்டண சேவை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை,

இலவச சேவை பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை,

பூஜை காலம் பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை,

இலவச சேவை பிற்பகல் 3 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை,

கட்டண சேவை பிற்பகல் 3.45 மணி முதல் மாலை 6 மணி வரை,

பூஜை காலம் மாலை 6 மணி முதல் மாலை 6.45 மணி வரை,

கட்டண சேவை மாலை 6.45 மணி முதல் இரவு 8 மணி வரை,

இலவச சேவை இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை.

இக்கோயிலில் இ. பூஜா வசதியும் உள்ளது.


Email : info@srirangam.org

Website: www.srirangam.org

திருக்கோயில் அலுவலகத் தொலைபேசி எண் : 0431-2432246,

பேக்ஸ் : 0431-2436666.

Leave a Reply